முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram

உஞ்சைமுதல் ஈழம்வரை

கச்சி ஒருகால் மிதியா ஒருகாலால்
தத்துநீர்த் தண்ணுஞ்சை தான்மிதியாப்-பிற்றையும்
ஈழம் ஒருகால் மிதியா வருமேநங்
கோழியர்கோக் கிள்ளி களிறு!

முத்தொள்ளாயிரம் > சோழன் > உஞ்சைமுதல் ஈழம்வரை > பாடல்: 49

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Sun, May 24, 2026