முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram |
செம்பியன் போர்க்களம்
முடித்தலை வெள்ளோட்டு மூளைநெய் யாகத்
தடித்த குடர்திரியா மட்டி-எடுத்தெடுத்துப்
பேஎய் விளக்கயரும் பெற்றித்தே செம்பியன்
சேஎய் பொருத களம்!
முத்தொள்ளாயிரம் > சோழன் > செம்பியன் போர்க்களம் > பாடல்: 51
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக