முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram |
கூகையிள் தாலாட்டு
இரியல் மகளிர் இலைஞெமலுள் ஈன்ற
வரி இளம் செங்காற் குழவி-அரையிரவில்
ஊமந்தா ராட்ட உறங்கிற்றே! செம்பியன் தன்
நாமம்பா ராட்டாதார் நாடு!
முத்தொள்ளாயிரம் > சோழன் > கூகையிள் தாலாட்டு > பாடல்: 52
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக