முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram |
தாயும் மகளும்
வளையவாய் நீண்டதோள் வாட்கணாய்! அன்னை
இளையளாய் மூத்திலள் கொல்லோர்!- தளையவிழ்தார்
மண்கொண்ட தானை மறங்கனல்வேல் மாறனைக்
கண்கொண்டு நோக்கல்என் பாள்!
முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > தாயும் மகளும் > பாடல்: 54
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக