முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram |
வையையும் தையலும்
ஏற்பக் குடைந்தாடில் ஏசுவர் அல்லாக்கால்
மாற்றி யிருந்தாள் ஏனவுரைப்பர் - வேற்கண்ணாய்!
கொல்யானை மாறன் குளிர்புனல் வையைநீர்
எல்லாம் எனக்கோர் இடர்!
முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > வையையும் தையலும் > பாடல்: 84
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக