முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram |
ஊடல்
யான் ஊடத் தான் உணர்த்த யான் உணரா விட்டதற்பின்
தான் ஊட யானுணர்த்தத் தான் உணரான் - தேன் ஊறு
கொய்தார் வழுதி குளிர்சாந் தணியகலம்
எய்தா திராக்கழிந்த வாறு!
முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > ஊடல் > பாடல்: 85
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக