முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram |
இரவு
புல்லாதார் வல்லே புலர்கென்பர் புல்லினார்
நில்லா யிரவே நெடிதென்பர் - நல்ல
விராமலர்த் தார்மாறன் வென்சாந் தகலம்
இராவளிப் பட்ட திது!
முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > இரவு > பாடல்: 86
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக